Home / Photos
PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு.. குட்டி உடையில் கூலாக காத்துவாங்கும் அஞ்சனா ரங்கன்!
By Chandru
VJ அஞ்சனா ரங்கன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
1/7
Photo Credit: instagram
Share
VJ அஞ்சனா ரங்கன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/7
Photo Credit: instagram
Share
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அஞ்சனா. இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
3/7
Photo Credit: instagram
Share
நடிகர் சந்திரன் யார் என்று கேட்டல், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார், இருப்பினும் இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.
4/7
Photo Credit: instagram
Share
மக்களை கவரும் இவரின் பேச்சு திரைப்படங்களின் இசை வெளியிட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான விஜே-வாக வலம் வந்த அஞ்சனா கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
5/7
Photo Credit: instagram
Share
தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அசதி வரும் அஞ்சனா சோசியல் மீடியாக்களில் அதிகம் ஆர்வம் உடையவர். புகைப்படங்கள், வீடியோக்கள் என்று அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
தற்போது இன்ஸ்டாகிராமில் விஜே அஞ்சனாவுக்கு1.4 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். பின்தொடர்பவர்களை அதிகமாக்க சில நேரங்களில் கிளாமர் போட்டோஷூட் நடித்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட் செய்து இளைஞர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தவகையில் அஞ்சனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications