விஜய் டிவி ஜாக்லினை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க.. போட்டோஸ்!
விஜய் டிவி பிரபலம் ஜாக்லினின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
வெவ்வேறு சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுதி வழங்கி வந்த இவர், நெல்சனின் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அப்படம் ஜாக்லினுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது, என்றாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரவில்லை.
சப்பியாக இருந்த ஜாக்லின் உடல் உடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். நம்ம விஜய் டிவி ஜாக்லினா இது? என ரசிகர்களே அதிர்ந்துபோயினர். இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், விதவிதமான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி தனது ஃபேன்ஸ் கூட்டத்தை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜாக்லினின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications