சன் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் வி ஜே மகேஸ்வரி. சன் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் வி ஜே மகேஸ்வரி. Vj மகேஸ்வரி சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்.  இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 இரண்டம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் கொண்டவர் மகேஸ்வரி  இவர் தற்போது ஜி தமிழ் சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் போட்டோஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.