Home / Photos
ஜோராக நடந்த விஜே பிரியங்கா தேஷ்பாண்டே வளைகாப்பு விழா.. சீக்கிரமே கேட்கப்போகும் குவா குவா சத்தம்!
By Chandru
விஜய் டிவி புகழ் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு வளைகாப்பு விழா கொண்டாடிய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.
2/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
கலகல பேச்சினால் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.
3/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
பிரியங்காவின் திரை வாழ்க்கை செம சூப்பர் என்றே சொல்லலாம் ஆனால் அவரின் நிஜ வாழ்க்கை வலியுடையதாகவே இருந்தது.
4/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட 2022ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் அந்த வலியில் இருந்து மீண்டு வர போராடினார்.
5/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
இந்த நிலையில் கடந்த வருடம் வசி என்பவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து இந்த வருடம் ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டார்.
6/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
பிரியாங்கா கர்ப்பமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இவருக்கு சிம்பிளாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. உறவினர்கள் மட்டும் பிரியங்காவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டனர். தற்போது பிரியங்காவின் வளைகாப்பு போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications