ஹலோ ஹலோ.. சிக்னலே கிடைக்கலை.. டவர் ஏறிப் படிக்கும் மாணவ, மாணவியர்.. ஓசூரில் அவலம்! | WE WANT MOBILE TOWER FOR OUR CHILDERNS EDUCATION SAID HOSUR VILLAGERS - Oneindia Tamil/photos/we-want-mobile-tower-for-our-childerns-education-said-hosur-villagers-oi64305.html
ஒசூர் அருகே செல்போனுக்கு டவர் இல்லாமல் ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீதும், மாடி வீடுகளின் மீதும் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள் மாணவர்கள்.
ஒசூர் அருகே செல்போனுக்கு டவர் இல்லாமல் ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீதும்,...
ஹலோ ஹலோ.. சிக்னலே கிடைக்கலை.. டவர் ஏறிப் படிக்கும் மாணவ, மாணவியர்.. ஓசூரில் அவலம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/we-want-mobile-tower-for-our-childerns-education-said-hosur-villagers-oi64305.html#photos-1
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்டது காளிங்காவரம் ஊராட்சி. ஒசூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊராட்சியில் மட்டம்பள்ளி, அக்ரகாரம், களிங்காவரம், கொடித்திம்மனப்பள்ளி ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 குக்கிராமங்கள் அமைந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்டது காளிங்காவரம் ஊராட்சி....
ஹலோ ஹலோ.. சிக்னலே கிடைக்கலை.. டவர் ஏறிப் படிக்கும் மாணவ, மாணவியர்.. ஓசூரில் அவலம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/we-want-mobile-tower-for-our-childerns-education-said-hosur-villagers-oi64305.html#photos-4
காளிங்காவரம் ஊராட்சியில் BSNL உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கைகளிலில் செல்போன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைபகுதிக்கும் அங்கு ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் டவரை தேடி அலைந்து பங்கேற்று வருகின்றனர்.
காளிங்காவரம் ஊராட்சியில் BSNL உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால்...
ஹலோ ஹலோ.. சிக்னலே கிடைக்கலை.. டவர் ஏறிப் படிக்கும் மாணவ, மாணவியர்.. ஓசூரில் அவலம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/we-want-mobile-tower-for-our-childerns-education-said-hosur-villagers-oi64305.html#photos-5
சரியான முறையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமலும், ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் படிப்பில் கவனம் குறைந்துவிட்டதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
சரியான முறையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமலும், ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்க...