இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட்! | Weekend Feel Good Malayalam Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/weekend-feel-good-malayalam-movies-on-ott-platforms-oi126083.html
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த மலையாள திரைப்படம் 'Mirage'. த்ரில் காட்சிகள் நிறைந்த இந்த ஃபீல் குட் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட்! | Weekend Feel Good Malayalam Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/weekend-feel-good-malayalam-movies-on-ott-platforms-oi126083.html#photos-1
Photo Credit: IMDB
Share
துல்கர் சல்மான் நடிப்பில் 2015ல் வெளிவந்த ஃபீல் குட் அட்வென்ச்சர், ரொமான்டிக் திரைப்படம் 'Charlie'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் என்ஜாய் பண்ணலாம்.
3/5
OTT: இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட்! | Weekend Feel Good Malayalam Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/weekend-feel-good-malayalam-movies-on-ott-platforms-oi126083.html#photos-2
Photo Credit: IMDB
Share
பகத் பாசில் நடிப்பில் 2018ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Njan Prakashan'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஓடிடியில் காணலாம்.
4/5
OTT: இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட்! | Weekend Feel Good Malayalam Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/weekend-feel-good-malayalam-movies-on-ott-platforms-oi126083.html#photos-3
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த அட்ஸ்ன்ச்சர், காமெடி திரில்லர் ஃபீல் குட் திரைப்படம் 'The Pet Detective'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள்.. லிஸ்ட்! | Weekend Feel Good Malayalam Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/weekend-feel-good-malayalam-movies-on-ott-platforms-oi126083.html#photos-4
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரில்லர் திரைப்படம் 'Sarvam Maya'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.