இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: மன அழுத்தத்தை குறிக்க.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்.. லிஸ்ட்! | Weekend Must Watch Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/weekend-must-watch-feel-good-malayalam-movies-oi126735.html
Photo Credit: IMDB
Share
ஜெயசூர்யா நடிப்பில் 2016ல் வெளிவந்த ஆக்ஷன் காமெடி திரைப்படம் 'IDI: Inspector Dawood Ibrahim'. மனதை இதமாக்கும் இந்த ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: மன அழுத்தத்தை குறிக்க.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்.. லிஸ்ட்! | Weekend Must Watch Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/weekend-must-watch-feel-good-malayalam-movies-oi126735.html#photos-1
Photo Credit: IMDB
Share
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த காமெடி மிஸ்ட்ரி திரைப்படம் 'Dear Friend'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: மன அழுத்தத்தை குறிக்க.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்.. லிஸ்ட்! | Weekend Must Watch Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/weekend-must-watch-feel-good-malayalam-movies-oi126735.html#photos-2
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Hey Jude'. இப்படத்தை அமேசான் பிரைம், ஜீ5 மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: மன அழுத்தத்தை குறிக்க.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்.. லிஸ்ட்! | Weekend Must Watch Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/weekend-must-watch-feel-good-malayalam-movies-oi126735.html#photos-3
Photo Credit: IMDB
Share
சுராஜ், ஆசிப் அலி நடிப்பில் 2024ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Adios Amigo'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: மன அழுத்தத்தை குறிக்க.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்.. லிஸ்ட்! | Weekend Must Watch Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/weekend-must-watch-feel-good-malayalam-movies-oi126735.html#photos-4
Photo Credit: IMDB
Share
சுராஜ், சௌபின் ஷாஹிர் நடிப்பில் 2019ல் வெளிவந்த காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Vikruthi'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.