OTT: வீக் எண்டில் ரிலாக்ஸ் பண்ண.. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு மனதை ரிலாக்ஸ் செய்ய ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Lalitham Sundharam'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Keshu Ee Veedinte Nadhan'. திலீப், ஊர்வசி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Kanakam Kaamini Kalaham'. நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2012ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Ustad Hotel'. துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த சூப்பரான காமெடி ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Nna, Thaan Case Kodu'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications