OTT: வீக் எண்டை ரிலாக்ஸாக என்ஜாய் பண்ண.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள ஜாலியான படங்கள்.. சூப்பர் லிஸ்ட்!
இந்த வீக் எண்டை ரிலாக்ஸாக என்ஜாய் பண்ண நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் ஜாலியான படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2004ல் வெளிவந்த கலக்கலான காமெடி, க்ரைம் திரைப்படம் 'White Chicks'. இரண்டு FBI அதிகாரிகளின் கலக்கலான விசாரணை பற்றிய படமாகும். இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ரொமான்டிக் டீன் ஏஜ் காமெடி திரைப்படம் 'No Hard Feelings'. இந்த சூப்பர் ஹிட் ஃபீல் குட் ரொமான்டிக் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2008ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'You Don't Mess with the Zohan'. ஜாலியான இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2000ம் ஆண்டு வெளிவந்த ரோடு ட்ரிப் காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Road Trip'. ஜாலியான இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2004ல் வெளிவந்த டீன் ஏஜ் காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'EuroTrip'. கலக்கலாம் காமெடி காட்சிகள் நிறைந்த ஜாலியான இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications