OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான மலையாள திரில்லர் திரைப்படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கவேண்டிய தரமான மலையாள திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் மலையாள திரைப்படம் 'Corona Papers'. புதிததாக பணிக்கு சேர்ந்த கவத்துறை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை தவறுதலாக துளைத்துவிடுகிறார். அந்த துப்பாக்கி கிரிமினல் கையில் கிடைத்தால் என்னவாகும்? துப்பாக்கி கிடைத்ததா? என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Iyobinte Pusthakam'. சுதந்திர இந்தியாவுக்கும் முன் நிகழும் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த தரமான ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Chathur Mukham'. தொழில்நுட்பம் வழியாக அமானுஷ்ய சக்திகளை உணரும் பெண். அதன் பின்னர் என்ன ஆனது என்பதை இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மோகன்லால், விஷால் நடிப்பில் 2017ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Villain'. கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் கதை தான் இப்படத்தின் திரில்லர் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் 2018ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் 'Street Lights'. இந்த வீக் எண்டு இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications