Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத லேட்டஸ்ட் திரைப்படங்கள்! என்னென்ன? வீக் எண்டு லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கவேண்டிய லேட்டஸ்ட் ஹிட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த கோர்ட் டிராமா காமெடி திரைப்படம் 'Jolly LLB 3'. இந்த வீக் எண்டு இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன் கொரியன் திரைப்படம் 'The Great Flood'. மிக பெரிய சுனாமி அழிவுக்கு பின் ஏற்படும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்சே நடிப்பில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'காந்தா'. 1950களில் ஸ்டார் திரைப்பட இயக்குநருக்கும் ஸ்டார் நடிகருக்கும் இடையே ஏற்படும் மோதலை கூறும் கதைக்களம். வீக் எண்டு மஸ்ட் வாட்ச் திரைப்படமாகும்.
ராஷ்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'The Girlfriend'. கல்லூரி செல்லும் இளம் பெண்ணின் காதல் அதனை சுற்றி நகரும் சுவாரஸ்யங்களை பற்றிய கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
காமெடி, கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Wake Up Dead Man'. சுவாரசியங்கள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜான்வி கபூர், வருண் தவான் நடிப்பில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Sunny Sanskari Ki Tulsi Kumari'. கலக்கலான இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவந்த கிரைம், திரில்லர் திரைப்படம் 'Raat Akeli Hai: The Bansal Murders'. மர்மமான கொலை வழக்கு அதனை சுற்றி நகரும் சஸ்பென்ஸ், ட்விஸ்ட் நிறைந்த விசாரணை காட்சிகளே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications