OTT: தரமான சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
விறுவிறுப்பு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை பார்ப்போம்.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த கொரியன் வெப் தொடர் 'Bloody Flower'. சரி செய்யமுடியாத வியாதிகளையும் குணப்படுத்தும் திறன் கொண்ட சீரியல் கொலையாளியை சுற்றி எடுக்கப்பட்ட கதைக்களம். இந்த திரில்லர் தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2024ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கொரியன் வெப் தொடர் 'The Frog'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
2020ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் கொரியன் வெப் தொடர் 'Flower of Evil'. 15 வருட பழைய கொலை வழக்கு அதனை சுற்றி இருக்கும் மர்மங்களே கதை. இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் வெப் தொடர் 'Mouse'. இந்த திரில்லர் தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி கொரியன் வெப் தொடர் 'Beyond Evil'. சீரியல் கொலையாளியை பிடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் இரு நண்பர்களின் கதை. இந்த திரில்லர் தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications