இந்த வீக் எண்டு இரவில் பார்த்து ரசிக்கவேண்டிய ரொமான்டிக் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய.. அந்தமாதரியான டாப் 5 ரொமான்டிக் திரைப்படங்கள்.. என்னென்ன? | Weekend Must Watch Romantic Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-must-watch-romantic-movies-on-ott-oi125306.html
Photo Credit: IMDB
Share
உலக பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் 'The Wolf of Wall Street'. உண்மை சம்பவத்தை மயப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி, திரில் திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய.. அந்தமாதரியான டாப் 5 ரொமான்டிக் திரைப்படங்கள்.. என்னென்ன? | Weekend Must Watch Romantic Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-must-watch-romantic-movies-on-ott-oi125306.html#photos-1
Photo Credit: IMDB
Share
2015ல் வெளிவந்த கிரைம், திரில்லர், ரொமான்டிக் திரைப்படம் 'Bad Sister'. கலக்கலான இந்த ரொமான்டிக் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய.. அந்தமாதரியான டாப் 5 ரொமான்டிக் திரைப்படங்கள்.. என்னென்ன? | Weekend Must Watch Romantic Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-must-watch-romantic-movies-on-ott-oi125306.html#photos-2
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி ரொமான்டிக் திரைப்படம் 'Eyes Wide Shut'. வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய.. அந்தமாதரியான டாப் 5 ரொமான்டிக் திரைப்படங்கள்.. என்னென்ன? | Weekend Must Watch Romantic Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-must-watch-romantic-movies-on-ott-oi125306.html#photos-3
Photo Credit: IMDB
Share
2023ல் வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'No Hard Feelings'. வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய இப்படத்தை நெட்பிளிக்ஸ், ஜீ5, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: வீட்டில் தனியா இருக்கும்போது பார்க்கவேண்டிய.. அந்தமாதரியான டாப் 5 ரொமான்டிக் திரைப்படங்கள்.. என்னென்ன? | Weekend Must Watch Romantic Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-must-watch-romantic-movies-on-ott-oi125306.html#photos-4
Photo Credit: IMDB
Share
2017ல் வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'The Layover'. கலக்கலான இந்த ரொமான்டிக் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.