OTT: த்ரில் சம்பவங்கள் நிறைந்த டார்க் காமெடி படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய த்ரில் சம்பவங்கள் நிறைந்த டார்க் காமெடி படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த ஜூன் மாதம் ரிலீசான திரில்லர், காமெடி திரைப்படம் 'Maa Behen'. வீக் எண்டுக்கு ஏற்ற தரமான இந்த என்டர்டைன்மென்ட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020இல் வெளிவந்த லீகல் ட்ராமா காமெடி திரைப்படம் 'Thappad'. மனைவியை கன்னத்தில் ஒரே ஒரு அரைவிட்ட கணவன். அதன்பின்னர் என்ன அனைத்து என்பதே படத்தின் சுவாரசிய கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2019இல் வெளிவந்த காமெடி ட்ராமா ரொமான்டிக் திரைப்படம் 'Dolly Kitty and Those Twinkling Stars'. கலக்கலான என்டர்டைன்மென்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022இல் வெளிவந்த காமெடி, க்ரைம் திரைப்படம் 'Good Luck Jerry'. ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022இல் வெளிவந்த டார்க் காமெடி திரில்லர் திரைப்படம் 'Darlings'. வீக் எண்டுக்கு ஏற்ற இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications