OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான திரில்லர் மலையாள படங்கள்.. சூப்பர் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022ல் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'Night Drive'. கார் விபத்து அதனை சுற்றி நடக்கும் த்ரில் கதைக்களம். இப்படத்தை ஆஹா மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
விஷ்ணு கோவிந்தன் நடிப்பில் 2021ல் வெளிவந்த தரமான திரில்லர் மலையாள திரைப்படம் 'Attention Please'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'Rekha'. இந்த வீக் எண்டு இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவாந்த அதிரடி ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Wild Dog'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆசிப் அலி நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kuttavum Shikshayum'. தரமான இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications