OTT: ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய.. டாப் 5 திரில்லர் படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய மலையாள திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த ஸ்பை, திரில்லர் திரைப்படம் 'Saare Jahan Se Accha'. விண்வெளியில் சாதனை படைத்த இந்தியாவின் கதை. சுவாரசியம் நிறைந்த இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தெலுங்கில் வெளிவந்த அதிரடி திரில்லர் டிராமா திரைப்படம் 'Gamblers'. சூதாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'அஃகேனம்'. விறுவிறுப்பான த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை, ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஹிந்தியில் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Andhera'. சஸ்பென்ஸ், மர்மங்கள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'J.S.K - Janaki V v/s State of Kerala'. இந்த த்ரில் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications