Home / Photos
த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 அடல்ட் காமெடி படங்கள்!
By Chandru
இளைஞர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்த்த அடல்ட் காமெடி படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு ஓடிடியில் என்ன பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த அடல்ட் காமெடி திரைப்படம் 'Tillu Square'. காதல், ரொமான்ஸ், காமெடி ஜானரில் வெளிவந்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
Photo Credit: IMDB
Share
ஸ்ரீஜிதா கோஷ், நடிகை இனியா, ரவி மரியா நடிப்பில் வெளிவந்த காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'ஸ்வீட் நாட்டி க்ரெஜி'. ஒரு கல்லூரி மாணவனும் அவனின் மூன்று காதல் பற்றிய கதை. கலக்கலான இந்த அடல்ட் காமெடி திரைப்படத்தை இந்த வீக் எண்டு ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
Photo Credit: amazon prime
Share
கெளதம் கார்த்திக் நடிப்பில் 2018இல் வெளிவந்த அசத்தலான அடல்ட் காமெடி திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இளைஞர்கள் கூட்டத்தால் கொண்டாடப்பட்ட இந்த அடல்ட் காமெடி ஹாரர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
Photo Credit: IMDB
Share
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மற்றொரு அடல்ட் காமெடி திரைப்படம் 'ஹரஹர மஹாதேவகி'. கலக்கலான காமெடி மற்றும் இரட்டை வசனங்கள் நிறைந்த இந்த அடல்ட் காமெடி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
Photo Credit: amazon prime
Share
ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் 2016இல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'கவலை வேண்டாம்'. கலக்கலான இந்த அடல்ட் காமெடி படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications