இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய த்ரில்லரான மலையாளம் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: தரமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள திரைப்படங்கள்! | Weekend Top 5 Malayalam Thriller Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-top-5-malayalam-thriller-movies-on-ott-oi126211.html
Photo Credit: IMDB
Share
2023ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் மலையாள திரைப்படம் 'Pakalum Paathiravum'. த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: தரமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள திரைப்படங்கள்! | Weekend Top 5 Malayalam Thriller Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-top-5-malayalam-thriller-movies-on-ott-oi126211.html#photos-1
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Oru Thekkan Thallu Case'. இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: தரமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள திரைப்படங்கள்! | Weekend Top 5 Malayalam Thriller Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-top-5-malayalam-thriller-movies-on-ott-oi126211.html#photos-2
Photo Credit: IMDB
Share
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Naradan'. தரமான இந்த த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: தரமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள திரைப்படங்கள்! | Weekend Top 5 Malayalam Thriller Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-top-5-malayalam-thriller-movies-on-ott-oi126211.html#photos-3
Photo Credit: IMDB
Share
மம்மூட்டி நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Bheeshma Parvam'. தரமான இந்த த்ரில் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: தரமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள திரைப்படங்கள்! | Weekend Top 5 Malayalam Thriller Movies On Ott - Oneindia Tamil/photos/weekend-top-5-malayalam-thriller-movies-on-ott-oi126211.html#photos-4
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர் கதைக்களத்தில் 2023ல் வெளிவந்த திரைப்படம் 'RDX: Robert Dony Xavier'. இந்த வீக் எண்டு இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.