OTT: மனதை கூலாக மாற்ற.. ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 ஃபீல் குட் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
காமெடி, திரில்லர் ஜானரில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'Bharathanyam 2 Mohiniyattam'. இந்த சூப்பர் ஹிட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஃபீல் குட் திரைப்படம் 'Vaazha II: Biopic of a Billion Bros'. தியேட்டரில் கொண்டாடப்பட்ட இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
இந்திரன்ஸ், ஷோபி திலகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஃ பீல் குட் மலையாள திரைப்படம் 'Aashaan'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜான் ஆண்டனி, பிரதீப் பாலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த லேட்டஸ்ட் மலையாள திரைப்படம் 'Derby'. காமெடி, ரொமான்ஸ் ஜானரில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிரஞ்சன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Masthishka Maranam'. காமெடி சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த ஃபீல் குட் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் காணலாம். இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications