OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் திரைப்படங்கள்!
இந்த வீக் எண்டு மனதை ரிலாக்ஸ் செய்ய ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2017ல் வெளிவந்த ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Angamaly Diaries'. ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் ஜானரில் வெளிவந்த இப்படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த காமெடி ஃபேண்டஸி ஃபீல் குட் திரைப்படம் 'Enthada Saji'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிவின் பாலி நடிப்பில் 2012ல் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா ஃபீல் கோட் திரைப்படம் 'Thattathin Marayathu'. இந்த ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Njan Prakashan'. பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை மனோரமா மேக்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'Hridayam'. ரொமான்டிக்கான இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications