OTT: த்ரில் நிறைந்த லேட்டஸ்ட் மலையாள படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய லேட்டஸ்ட் திரில்லர் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சமீபத்தில் ஓடிடியில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான திரில்லர் மலையாள திரைப்படம் 'Dridam'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சினிமா ரசிகர்களை அதிக ஈர்த்த லேட்டஸ்ட் மலையாள திரில்லர் திரைப்படம் 'Sambhavam Adhyayam Onnu'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிஜு மேனன் நடிப்பில் க்ரைம், திரில்லர் ஜானரில் வெளிவந்த லேட்டஸ்ட் மலையாள படம் 'Valathu Vashathe Kallan'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரில்லர் மலையாள திரைப்படம் 'Patriot'. இந்த வீக் எண்டு இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அதிரடி ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி ஜானரில் வெளிவந்த லேட்டஸ்ட் மலையாள திரைப்படம் 'Aadu 3'. இந்த வீக் எண்டு இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications