OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான மலையாளம் திரில்லர் திரைப்படங்கள். லிஸ்ட்!
இந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய மலையாள திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த திரில்லர் டிராமா திராய்ப்படம் 'Adrishya Jalakangal'. இரவு காவலராக வேலை செய்யும் இளைஞர் ஒருவர் பயங்கரமான சம்பவத்தை எதிர்கொள்கிறார். என்ன பிரச்னை? என்ன ஆனது? என்பதை இப்படத்தின் கதைக்களம். நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Kaaval'. சுரேஷ் கோபி நடிப்பில் வெளிவாந்த இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் 'Attention Please'. இந்த சூப்பர் ஹிட் திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'A Ranjith Cinema'. ஆசிப் அலி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த திரில்லர் டிராமா திரைப்படம் 'Night Drive'. இப்படத்தை ஆஹா மற்றும் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜோஜு ஜோர்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2023ல் வெளிவந்த காமெடி, க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Pulimada'. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications