bredcrumb

தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில் யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!

By Chandru
| Published: Tuesday, August 31, 2021, 12:28 [IST]
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் மொத்தம் 28 உள்ளன.
தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில்  யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!
1/6

2/6
இந்த யானைகளுக்கு எடை பரிசோதனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில் நான்கு யானைகள் தேவாலா புளியம்பாறை பகுதிகளில் காட்டு யானைகள் விரட்ட சென்றுள்ளன. 
தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில்  யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!
3/6
இந்நிலையில் மூன்று யானைகள் மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற யானையை பாதுகாப்பதற்கும் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராதவாறு கண்காணிக்கவும் செல்லப்பட்டுள்ளது. 
தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில்  யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!
4/6
இந்நிலையில் மீதம் உள்ள யானைகளுக்கு வனத்துறைக்கு சொந்தமான தொரப்பள்ளி உள்ள எடை மேடையில் இன்று எடை பரிசோதனை செய்யப்பட்டது.
தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில்  யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!
5/6
வனத்துறையினர் எடை பரிசோதனை செய்ததில் அதிகப்படியாக கிரி என்ற யானை 150 கிலோ வரை எடை கூடியுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைவரே கொஞ்சம் வெயட் செக் பண்ணனும்!......முதுமலையில்  யானைகளுக்கு எடை பரிசோதனை....சப்ரைஸ் குடுத்த யானைகள்!
6/6

மேலும் மற்ற யானைகளுக்கு  50 கிலோவிலிருந்து எடை கூடி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் எடை பரிசோதனையில் தெரிவித்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X