உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
By Chandru B
| Published: Friday, August 27, 2021, 13:13 [IST]
1/11
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! | Welfare schemes for Sri Lankan Tamils Chief Minister Stalin's announcement in the Tamilnadu Legislat - Oneindia Tamil/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html
இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வர்...
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html#photos-1
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று...
3/11
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html#photos-2
இன்று சட்டப்பேரவை விதி எண்-110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
இன்று சட்டப்பேரவை விதி எண்-110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
4/11
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html#photos-3
"1983-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3,4,269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சேர்ந்த 58,822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
"1983-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3,4,269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்துள்ளனர்....
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html#photos-4
இவர்கள் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13,540 குடும்பங்களைச் சேர்ந்த 34,087 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்து வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள் என்றார்.
இவர்கள் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க...
இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள்....தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/welfare-schemes-for-sri-lankan-tamils-chief-minister-stalin-s-announcement-in-tamilnadu-legislative-assembly-oi67083.html#photos-5
கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உதவி செய்யும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் இலங்கைத்...