Home / Photos
பிறப்பால் குடியுரிமை வழங்கக்கூடிய நாடுகள் எவை..? எத்தனை வருட குடியுரிமை தெரியுமா..?
சில நாடுகள் மக்கள் பிறந்த இடத்தைப் பொறுத்து குடியுரிமையை வழங்குகின்றன. அர்ஜென்டினா, பார்படோஸ், பிஜி மற்றும் மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகள் பிறப்பால் குடியுரிமை வழங்குகின்றன. இந்த நாடுகள் எத்தனை வருடங்களுக்கு குடியுரிமையை வழங்குகின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/6
Photo Credit: NativePlanet
Share
போலந்து, ஹங்கேரி, அயர்லாந்து, UK, ருமேனியா, லக்சம்பர்க், கிரீஸ் மற்றும் பல நாடுகள் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமையை வழங்குகின்றன.
2/6
Photo Credit: NativePlanet
Share
போலந்தில் குடியுரிமை பெற, 1900 க்குப் பிறகு பிறந்த மூதாதையர் இருக்க வேண்டும். அதேபோல, ஹங்கேரியில் உங்களுக்கு 1941 மற்றும் 1945-க்கு இடையில் அல்லது 1920-க்கு முன் பிறந்த மூதாதையர் இருந்தால் நீங்கள் தகுதி பெறலாம்.
3/6
Photo Credit: NativePlanet
Share
அர்ஜென்டினா மற்றும் பெருவில், நீங்கள் 2 ஆண்டுகளில் குடியுரிமை பெற்ற குடிமகனாக முடியும்.
4/6
Photo Credit: NativePlanet
Share
போலந்து, பராகுவே, ஹோண்டுராஸ் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் மூன்று வருட குடியுரிமை வழங்கப்படுகிறது.
5/6
Photo Credit: NativePlanet
Share
பிரேசில் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் நான்கு ஆண்டு குடியுரிமையைக் கொண்டுள்ளன.
6/6
Photo Credit: NativePlanet
Share
சிலி, அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் பல நாடுகள் மிக நீண்ட கால தேவையுடன் ஐந்து ஆண்டு குடியுரிமையை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications