Home / Photos
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? முதல் இரவில் ஏன் மல்லிகை பூ பயன்படுத்துகிறார்கள்.. காரணத்தை கேட்டால் அசந்து போவீங்க..
By Chandru
மல்லிகை பூ உடலுக்கும் மனதுக்கும் மிகவும் புத்துணர்ச்சி தர கூடியது. இதனால் முதல் இரவில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட முடியுமாம். இதற்காகவே முதல் இரவில் மல்லிகை பூ பயன்படுத்தப்படுகிறது.
1/9
Share
நம் தமிழர் மரபில் பூவுக்கென்றே தனி இடம் உண்டு.வீட்டில் பூஜை முதல் ஊர் திருவிழாக்கள் வரை நாம் பல்வேறு வகையான பூக்களை பயன்படுத்துகிறோம்,அதிலும் மல்லிகை பூவுக்கும் ஒரு தனி இடம் உண்டு.
2/9
Share
நம் வீட்டில் பூஜை செய்வதற்கு,கோவில்களில் பூஜை செய்வதற்கு,கல்யாண மாலைகள் என அனைத்திலும் மல்லிகை பூவுக்கென தனி இடம் உண்டு என கூறலாம்.பொதுவாக மல்லிகை பூ அதிக நறுமணம் உடையது.அனைவரையும் கவரும் ஒருவித வாசனையை கொண்டது மல்லிகை பூ.
3/9
Share
அதுவும் பெண்கள் அனைவரும் விரும்பி சூடும் பூக்களில் மல்லிகை பூவும் ஓன்று.மல்லிகை பூ பொதுவாக இவரில் தான் பூக்கும்,பகலில் மொட்டாக காணப்படும்.இரவில் பூப்பதால் மல்லிகை செடி இருக்கும் இடம் அல்லது வீட்டில் மல்லிகை செடி இருந்தால் மிகவும் நறுமணமாக இருக்கும்.
4/9
Share
மல்லிகையின் இலை,பூ,வேர் அனைத்திலும் மருத்துவ குணங்கள் கொண்டவை என கூறுகின்றனர்.மல்லிகை இலையை ஒரு வலை நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகின்றனர்.
5/9
Share
இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும் என கூறுகின்றனர்.மேலும் இது போல் பல மருத்துவ குணங்கள் கொண்டவை மல்லிகை.
6/9
Share
அதேபோல் உடல் வலி ஏற்பட்டால்,நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து உடலில் மசாஜ் செய்தல் உடல் வலி நீங்கும் என கூறுகின்றனர்.மேலும் மசாஜ் செய்வதால் உடலில் உள்ள சூடும் குறையும் எனவும் கூறுகின்றனர்.
7/9
Share
அதுமட்டுமல்லாமல் மல்லிகை எண்ணெய் நம் சருமத்திற்கு அருமருந்தாக செயல்படும் என கூறுகின்றனர்,அது சருமத்தில் ஏற்படும் தேமல்,தோல் சுருக்கத்தை குறைத்து இளமையாக வைத்துக்கொள்ளும் எனவும் கூறுகின்றனர்.
8/9
Share
மல்லிகை பூ உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடியதாக செயல்படுகிறது.மல்லிகை பூ மூளையின் கீழ் பகுதியில் உருவாகும் வெப்பத்தை குறைத்து தலை குளிர்ச்சியடைய செய்கிறது. மேலும் உறவுகளுக்குள் நேசத்தையும் அதிகரிக்கும்.
9/9
Share
இதனால் புதுமணத்தம்பதியினர் முதல் இரவில் மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவர் என கூறுகின்றனர்.இதற்காகவே முதல் இரவில் மல்லிகை பூ பயன்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications