• search

"ஓத்தைக்கு... ஓத்தை... வாங்கடா".. குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமை!

By Chandru B
| Published: Tuesday, June 29, 2021, 13:02 [IST]
1/6
உதகை நகரின் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உதகை நகரின் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்...
2/6
சமீபகாலமாக உதகை குடியிருப்பு பகுதிகளில்  காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது என பொது மக்கள் கூறுகின்றனர்.
சமீபகாலமாக உதகை குடியிருப்பு பகுதிகளில்  காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது...
3/6
இந்நிலையில் உதகை நகரப்பகுதியில் உள்ள குமரன் நகர் எனும் பகுதியில் ஒற்றை காட்டெருமை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உதகை நகரப்பகுதியில் உள்ள குமரன் நகர் எனும் பகுதியில் ஒற்றை காட்டெருமை நடமாட்டம்...
4/6
இன்று அதிகாலை ஒய்யாரமாக காட்டெருமை சாலையில் நடந்து வந்ததைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இன்று அதிகாலை ஒய்யாரமாக காட்டெருமை சாலையில் நடந்து வந்ததைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து...
5/6
வனத்துக்குள் போதிய உணவு இல்லாத காரணமோ என்னவோ ஊருக்குள் புதிதாக எதுவும் கிடைக்கும் என விருந்தினராக புகுந்துள்ளது இந்த காட்டெருமை.
வனத்துக்குள் போதிய உணவு இல்லாத காரணமோ என்னவோ ஊருக்குள் புதிதாக எதுவும் கிடைக்கும் என...
6/6
எனவே வனத்துறை ஒற்றை காட்டெருமையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே வனத்துறை ஒற்றை காட்டெருமையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X