bredcrumb

குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!

By Chandru
| Published: Monday, August 9, 2021, 15:19 [IST]
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு எருமைகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன.
குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!
1/6

2/6

10 நாட்கள் முன்பு காட்டு எருமை ஒன்று கழுத்தில் கயிறு மாட்டிய நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!
3/6
வனத்துறையினர் தொடர்ந்து காட்டு எருமையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அணையட்டி பகுதியில் காட்டெருமை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!
4/6
கயிறை அவிழ்த்துவிட மாவட்ட வனக் காப்பாளர்,வனத்துறையினர்,மருத்துவக் குழுவுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டு காட்டெருமையை மயக்கம் அடைய செய்தனர்.
குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!
5/6
காட்டெருமையின் மீது இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்ட பின்னர் கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவக் குழு முதலுதவி சிகிச்சை அளித்தது.

குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை...கோத்தகிரி பொதுமக்கள் பீதி!
6/6
காட்டு எருமை மூன்று மணி நேரம் தேயிலை தோட்டத்தில் உலா வருவதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X