உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஊருக்குள் விசிட் செய்யும் சென்நாய் கூட்டம்!....தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!....கோவையில் பரபரப்பு!
By Chandru B
| Published: Thursday, September 9, 2021, 11:07 [IST]
1/7
ஊருக்குள் விசிட் செய்யும் சென்நாய் கூட்டம்!....தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!....கோவையில் பரபரப்பு! | wild dogs found near the Ukkadam pond in Coimbatore. - Oneindia Tamil/photos/wild-dogs-found-near-ukkadam-pond-in-coimbatore-oi67722.html
கோவை மாநகராட்சியின் மையப்பகுதியாக உள்ள உக்கடம் பெரிய குளத்தில் பறவை கண்காணிப்பு ஆர்வலராக கஜமோகன் ராஜ் என்பவர் இருக்கின்றார்.
கோவை மாநகராட்சியின் மையப்பகுதியாக உள்ள உக்கடம் பெரிய குளத்தில் பறவை கண்காணிப்பு ஆர்வலராக...
ஊருக்குள் விசிட் செய்யும் சென்நாய் கூட்டம்!....தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!....கோவையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-dogs-found-near-ukkadam-pond-in-coimbatore-oi67722.html#photos-1
இந்நிலையில் பறவை ஆர்வலர் கஜமோகன் ராஜ் வனப்பகுதிக்குள் பறவைகளை புகைப்பட எடுத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பறவை ஆர்வலர் கஜமோகன் ராஜ் வனப்பகுதிக்குள் பறவைகளை புகைப்பட எடுத்து...
3/7
ஊருக்குள் விசிட் செய்யும் சென்நாய் கூட்டம்!....தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!....கோவையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-dogs-found-near-ukkadam-pond-in-coimbatore-oi67722.html#photos-2
இந்நிலையில் அங்கு சென்நாய் தோற்றத்தில் விலங்கு ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து தனது கேமரா மூலம் பார்த்து சென்நாய் என்பதை பறவை ஆர்வலர் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் அங்கு சென்நாய் தோற்றத்தில் விலங்கு ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து தனது கேமரா...
ஊருக்குள் விசிட் செய்யும் சென்நாய் கூட்டம்!....தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்!....கோவையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-dogs-found-near-ukkadam-pond-in-coimbatore-oi67722.html#photos-4
மேலும் சென்நாய் வேட்டையாடக்கூடிய குணம் உள்ளதால், அந்த விலங்காள் அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கும், விளையாட வரும் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் சென்நாய் வேட்டையாடக்கூடிய குணம் உள்ளதால், அந்த விலங்காள் அங்கு மேய்ச்சலுக்கு வரும்...