உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு!
By Chandru B
| Published: Thursday, October 14, 2021, 11:31 [IST]
1/10
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! | wild elephant chased the village motorist who went on the sathyamangalam road - Oneindia Tamil/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html
சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற வாகன ஓட்டியை காட்டு யானை துரத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற வாகன ஓட்டியை காட்டு யானை துரத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை...
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html#photos-1
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலை அமைந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து கேர்மாளம்...
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html#photos-2
இந்நிலையில் இந்த வனச்சாலையில் நேற்று மாலை கேர்மாளம் மலை கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வனச்சாலையில் நேற்று மாலை கேர்மாளம் மலை கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது...
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html#photos-3
கெத்தேசால் பகுதி அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை சாலையில் நடமாடியதைக்கண்ட மலை கிராமவாசி அதிர்ச்சியடைந்தார்.
கெத்தேசால் பகுதி அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை சாலையில்...
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html#photos-4
மேலும் இருசக்கர வாகனத்தை கண்ட ஒற்றையானை திடீரென கிராமவாசியை ஆத்திரத்துடன் துரத்தத் தொடங்கியது.
மேலும் இருசக்கர வாகனத்தை கண்ட ஒற்றையானை திடீரென கிராமவாசியை ஆத்திரத்துடன் துரத்தத்...
6/10
மயிரிழையில் உயிர்தப்பிய கிராமவாசி...! கிராமவாசிகளை கதிகலங்க வைத்த ஒற்றை காட்டு யானை..! வீடியோ வெளியாகி பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-chased-village-motorist-who-went-on-sathyamangalam-road-oi69424.html#photos-5
ஒற்றையானையை கண்ட கிராமவாசி அச்சமடைந்து தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடி மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஒற்றையானையை கண்ட கிராமவாசி அச்சமடைந்து தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் கீழே போட்டுவிட்டு...