உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்!
By Chandru B
| Published: Monday, October 11, 2021, 13:54 [IST]
1/8
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! | wild elephant made a jolly walk in sathyamanagalam highway road - Oneindia Tamil/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை தனது குட்டியுடன் ஜாலியாக ஒய்யார நடை போட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை...
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html#photos-1
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த...
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html#photos-2
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் ஆசனூர் அருகே தேசிய...
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html#photos-3
மேலும் யானை கரும்பு லாரிகளில் இருந்து சிதறிவிழும் கீழே கரும்புத்துண்டுகளை தின்பதற்காக சாலையில் ஜாலியாக நடமாடி வருகிறது.
மேலும் யானை கரும்பு லாரிகளில் இருந்து சிதறிவிழும் கீழே கரும்புத்துண்டுகளை தின்பதற்காக...
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html#photos-4
இந்நிலையில் இன்று காலை காட்டு யானை தனது குட்டியுடன் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒய்யார நடை போட்ட படி ஜாலியாக சுற்றித் திரிந்தது.
இந்நிலையில் இன்று காலை காட்டு யானை தனது குட்டியுடன் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...
கரும்பை சுவைத்துகொண்டே நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கு... காட்டு யானை குட்டியுடன் நாடு ரோட்டில் ஒய்யார பயணம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/wild-elephant-made-a-jolly-walk-in-sathyamanagalam-highway-road-oi69258.html#photos-5
அப்போது சாலையில் சிதறி விழுந்த கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் எடுத்துத் தின்றபடி சாலையில் காட்டுயானை குட்டியுடன் நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
அப்போது சாலையில் சிதறி விழுந்த கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் எடுத்துத் தின்றபடி...