• search

இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!

By Chandru B
| Published: Thursday, October 21, 2021, 09:23 [IST]
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
1/9
சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை காட்டுயானைகள் வழி மறிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை...
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
2/9
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் பாரம் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள்...
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
3/9
கரும்பு லாரிகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிக்கின்றன. 
கரும்பு லாரிகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக...
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
4/9
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பெண் யானை தனது குட்டியுடன் லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை பறித்து தின்பதோடு வாகனங்களை வழிமறிப்பது தொடர்கதையாக உள்ளது. 
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பெண் யானை தனது குட்டியுடன் லாரிகளை...
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
5/9
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடியில் சத்தியமங்கலம் நோக்கி சென்ற கரும்பு லாரியை ஆசனூர் அருகே காட்டுயானை தனது குட்டியுடன் வழிமறித்து நின்றுகொண்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடியில் சத்தியமங்கலம் நோக்கி சென்ற கரும்பு லாரியை ஆசனூர் அருகே...
இந்த யானையோட தினமும் ஒரே போராட்டமா இருக்கே....! கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை...! கதறும் வாகன ஓட்டிகள்!
6/9
யானை லாரியை வழிமறித்து நின்றதோடு கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்துத் தின்றபடி நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில்  அணிவகுத்து நின்றன. 
யானை லாரியை வழிமறித்து நின்றதோடு கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்துத் தின்றபடி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X