• search

ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!

By Chandru B
| Published: Wednesday, September 15, 2021, 12:45 [IST]
ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!
1/6
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம்...
ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!
2/6
மேலும் குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகள் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
மேலும் குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு...
ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!
3/6
அவ்வப்போது நகரப் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

4/6
இந்நிலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சேரம்பாடி பகுதியில் இரவில் ஒய்யாரமாக வந்து சாலையை ஆக்கிரமித்து நின்றுகொண்டது. 
இந்நிலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சேரம்பாடி பகுதியில் இரவில் ஒய்யாரமாக வந்து சாலையை...
ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!
5/6
மேலும் குடியிருப்புவாசிகள் வியாபாரிகள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் குடியிருப்புவாசிகள் வியாபாரிகள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்தனர் இதனால் பரபரப்பு...
ஒத்த கொம்பன் ஊருக்குள்ள வந்துட்டான்யா!.....ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் ஓட்டம்!....கூடலூரில் பரபரப்பு!
6/6
இந்நிலையில் ஊருக்குள் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X