• search

பேருந்து பயணிகளிடம் பீதியை கிளப்பிய காட்டுயானை..! அச்சத்தில் உறைந்த பயணிகள்!

By Chandru B
| Published: Thursday, December 16, 2021, 13:56 [IST]
பேருந்து பயணிகளிடம் பீதியை கிளப்பிய காட்டுயானை..! அச்சத்தில் உறைந்த பயணிகள்!
1/9
நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை சென்ற அரசு பேருந்தை வழிமறித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை சென்ற அரசு பேருந்தை வழிமறித்து காட்டுயானைகள்...
பேருந்து பயணிகளிடம் பீதியை கிளப்பிய காட்டுயானை..! அச்சத்தில் உறைந்த பயணிகள்!
2/9
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் சாலை கெத்தை வனப்பகுதியை கடந்து செல்லும் சாலையாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் சாலை கெத்தை வனப்பகுதியை...
பேருந்து பயணிகளிடம் பீதியை கிளப்பிய காட்டுயானை..! அச்சத்தில் உறைந்த பயணிகள்!
3/9
அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை ,புலி ,சிறுத்தை ,கரடி ,உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.

4/9
இந்த வனப்பகுதியின் ஊடாக நாற்பத்தி எட்டு கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதையாக உள்ளது.

5/9
கேரளா ,கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செலகின்றன. 

6/9
கடந்த ஒரு வார காலமாக மஞ்சூர் கோவை சாலையில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. 

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X