• search

நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!

By Chandru B
| Published: Tuesday, August 10, 2021, 11:21 [IST]
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
1/8
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
2/8
காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய...
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
3/8
கடந்த சில நாட்களாக ஒரு பெண் யானை தனது குட்டியுடன் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோர வனப் பகுதியில் சுற்றித் திரிகிறது.
கடந்த சில நாட்களாக ஒரு பெண் யானை தனது குட்டியுடன் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோர வனப்...
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
4/8
இன்று அதிகாலை காட்டுயானை தனது குட்டியுடன், சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக சாலையில் சுற்றித் திரிந்துள்ளது.
இன்று அதிகாலை காட்டுயானை தனது குட்டியுடன், சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்...
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
5/8
ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அஞ்சி வாகனங்களை நிறுத்தினர்.
ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து...
நீங்க எப்படி போவீங்க பாப்போம்...வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
6/8
பெண் யானை தனது குட்டியுடன் சாலையில் சிதறி விழுந்த கரும்புத் துண்டுகளை தின்றபடி சுமார் அரை மணி நேரம்  நகராமல் நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
பெண் யானை தனது குட்டியுடன் சாலையில் சிதறி விழுந்த கரும்புத் துண்டுகளை தின்றபடி சுமார் அரை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X