• search

இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!

By Chandru B
| Published: Monday, August 16, 2021, 11:08 [IST]
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
1/7
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
2/7
தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் முகாமிட்டு சாலையில் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது.
தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல்...
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
3/7
சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டன.
சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஐந்துக்கும் மேற்பட்ட...
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
4/7
யானைகள் வெகு நேரம் நின்றபடி அங்குமிங்கும் நடமாடியதால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தினர்.
யானைகள் வெகு நேரம் நின்றபடி அங்குமிங்கும் நடமாடியதால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல...
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
5/7
யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர்.
யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர்.
இவங்களோட தினமும் போராட்டமா இருக்கேப்பா.. வாகன ஓட்டிகளை கதறவிட்ட காட்டு யானை!
6/7
காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் இருந்த நிலையில் பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் செல்ல வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் இருந்த நிலையில் பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X