• search

வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!

By Chandru B
| Published: Wednesday, August 11, 2021, 10:58 [IST]
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
1/8
தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட பெரிய பகுதியை உள்ளடக்கிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட பெரிய பகுதியை உள்ளடக்கிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
2/8
வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை...
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
3/8
கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள...
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
4/8
இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 காட்டு யானைகள் குட்டியுடன் ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் சாலையில்  நடமாடியதால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 காட்டு யானைகள் குட்டியுடன் ஆசனூர் அருகே உள்ள...
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
5/8
காட்டுயானைகள் சாலையில் நின்றிருந்த வெள்ளைநிற காரை முட்டி தள்ளியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
காட்டுயானைகள் சாலையில் நின்றிருந்த வெள்ளைநிற காரை முட்டி தள்ளியதால் வாகன ஓட்டிகள்...
வாங்க தம்பி விளையாடலாம் என காரை பந்தாடிய காட்டு யானை....பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
6/8
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X