• search

நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!

By Chandru B
| Published: Saturday, August 7, 2021, 12:01 [IST]
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
1/8
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள்...
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
2/8
காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.
காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்...
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
3/8
தாளவாடி மலைப்பகுதியில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரியில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
தாளவாடி மலைப்பகுதியில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரியில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள...
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
4/8
இன்று இரவு ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் காட்டு யானை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பிற்காக முகாமிட்டிருந்தது
இன்று இரவு ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் காட்டு யானை மைசூர்...
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
5/8
கரும்பு லாரியை பார்த்தவுடன் வழிமறித்து காட்டு யானை லாரியில் இருந்து கரும்புத் துண்டுகளை சுவைக்க ஆரம்பித்தன.
கரும்பு லாரியை பார்த்தவுடன் வழிமறித்து காட்டு யானை லாரியில் இருந்து கரும்புத் துண்டுகளை...
நிப்பாட்டப்ப வண்டிய.. வெயிட் பண்றோம்ல.. கரும்புக்காக லாரியை மடக்கிய கட்டு யானை!
6/8
கரும்பு லாரியை சாலையில் யானை வழிமறித்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரும்பு லாரியை சாலையில் யானை வழிமறித்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X