• search

PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!

By Chandru B
| Published: Tuesday, January 11, 2022, 13:06 [IST]
PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!
1/7
கர்நாடகாவில் நதிநீர் கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்த 5 காட்டு யானைகள், கால்வாயில் இருந்து மேலே வர முடியாமல் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் நதிநீர் கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்த 5 காட்டு யானைகள், கால்வாயில் இருந்து...
PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!
2/7
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூரில் உள்ள நாகரஹோளே தேசிய பூங்காவில் இருந்து ஐந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடி பூங்கவில் இருந்து வெளியேறியுள்ளது. 
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூரில் உள்ள நாகரஹோளே தேசிய பூங்காவில் இருந்து ஐந்து...
PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!
3/7
யானைகள் ஊமந்தூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த லட்சுமண தீர்த்தம் நதி கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்து விட்டு திரும்ப முயன்றுள்ளன. 
யானைகள் ஊமந்தூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த லட்சுமண தீர்த்தம் நதி கால்வாயில் இறங்கி...
PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!
4/7
அப்போது யானைகள் கால்வாயின் சாய்வான சுவரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன.கால்வாயில் இருந்து யானைகளால் மேலே வர முடியாமல் அவதிப்பட்டது. 
அப்போது யானைகள் கால்வாயின் சாய்வான சுவரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித்...
PHOTOS : ஒரு வாய் தண்ணீர்க்கு ஆசைப்பட்டது தப்பா.. நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்... வைரல் படங்கள்!
5/7
யானைகள் கால்வாயில் இருந்து மேலே ஏறும்போது சறுக்கி மீண்டும் மீண்டும் கால்வாயில் இறங்கியது. 

6/7
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடியதால் பீதியில் காட்டு யானைகள் அங்குமிங்கும் ஓடியது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடியதால் பீதியில் காட்டு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X