PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்!
By Chandru B
| Published: Saturday, April 16, 2022, 12:11 [IST]
1/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! | Woman Beats Up Swiggy Delivery Boy With Shoes in MP’s Jabalpur After ‘Being Hurt’ - Oneindia Tamil
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் 'ஸ்விக்கி’ டெலிவரி பாய் ஒருவரை பெண் ஒருவர் காலணிகளால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் 'ஸ்விக்கி’ டெலிவரி பாய் ஒருவரை பெண் ஒருவர்...
Courtesy: twitter
2/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html#photos-1
அந்த பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது டெலிவரி பாய் தனது பைக்கில் அதிர்ப்புறமாக வந்து அந்த பின் மீது தவறுதலாக மோதி விடுகிறார்.
அந்த பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது டெலிவரி பாய் தனது பைக்கில் அதிர்ப்புறமாக வந்து...
Courtesy: twitter
3/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html#photos-2
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது காலணியில் டெலிவரி பாயை அடிக்கத் தொடங்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது காலணியில் டெலிவரி பாயை அடிக்கத் தொடங்கினார்.
Courtesy: twitter
4/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html#photos-3
மேலும் இந்த சம்பவத்தை சாலையில் இருந்த சிலர் தங்களது செல் போனில் வீடியோ பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை சாலையில் இருந்த சிலர் தங்களது செல் போனில் வீடியோ பதிவு செய்து...
Courtesy: twitter
5/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html#photos-4
இந்நிலையில் இந்த வீடியோ பதிவு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த வீடியோ பதிவு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
Courtesy: twitter
6/7
PHOTOS : ஸ்விக்கி டெலிவரி-பாயை காலணியால் சரமாரியாக அடித்த பெண்... நெஞ்சை பதறவைக்கும் பகீர் போட்டோஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/woman-beats-up-swiggy-delivery-boy-with-shoes-in-mp-s-jabalpur-after-being-hurt-oi78875.html#photos-5
போலீசார் விசாரித்து ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள ஓம்டி காவல் நிலையத்தில் அந்தப் பெண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் விசாரித்து ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள ஓம்டி காவல் நிலையத்தில் அந்தப் பெண் மீது...
Courtesy: twitter