bredcrumb

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!

By Chandru
| Published: Saturday, January 15, 2022, 18:13 [IST]
விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் இணையத்தால் வைரலாக வலம் வருகிறது.
PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
1/7

2/7
ரொரன்றோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
3/7
விமானம் தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது, திடீரென விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என விமானப் பணிப்பெண்கள் கேட்டுள்ளனர்.

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
4/7
அதற்கு ஆயிஷா என்ற பெண் எழுந்து என்ன விஷயம் என கேட்க ஒரு பெண் பிரசவம் ஆகத் தொடங்கிவிட்டது என விமான பணியாளர்கள் தெரிவித்தனர். 

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
5/7
மேலும் உடனடியாக விமானத்திலிருந்த செவிலியர் ஒருவரும், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் ஆயிஷாவுக்கு உதவிக்கு வர, நடு வானில், நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அந்தப் பெண்.

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
6/7
ஆயிஷாவின் உதவியால் நெகிழ்ந்து போன அந்தப் பெண், அற்புதமாக நடுவானில் பிறந்த தன் குழந்தைக்கு மிரக்கிள் ஆயிஷா (Miracle Aisha) என்று பெயரிட்டிருக்கிறார்.

PHOTOS : நடுவானில் பிறந்த அதிசிய குழந்தை... பெண்ணுக்கு உதவிய டாக்டர்... நடுவானில் நெகிழ்ச்சி சம்பவம்.... சுவாரஸ்ய படங்கள்!
7/7
இந்நிலையில் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் பிரசவித்த சம்பவம் இணையத்தில் புகைப்படத்துடன் வைரலாக வலம் வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X