• search

ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!

By Chandru B
| Published: Tuesday, August 17, 2021, 12:16 [IST]
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
1/10
2019 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சாமந்தவாடா ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தனலட்சுமி.
2019 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சாமந்தவாடா...
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
2/10
தனலட்சுமியை எதிர்த்துப் போட்டியிட்டவர் லதா ரமேஷ். தனலஷ்மி 256 வாக்குகளும் லதா ரமேஷ் 260 வாக்குகள் பெற்றனர்.
தனலட்சுமியை எதிர்த்துப் போட்டியிட்டவர் லதா ரமேஷ். தனலஷ்மி 256 வாக்குகளும் லதா ரமேஷ் 260 வாக்குகள்...
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
3/10
வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளை எண்ணவில்லை என்றும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார் தனலட்சுமி.
வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளை எண்ணவில்லை என்றும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த...
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
4/10
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனலட்சுமியின் கணவர் மோகன் ஆகியோர் வந்தனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை...
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
5/10
ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்த போது கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார்.
ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்த போது கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீ...
ஐயா அந்த ஓட்டு?.. 4 ஓட்டு வித்தியாசத்தில் கலெக்டரை பதற வைத்த பெண்!
6/10
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X