Home / Photos
PHOTOS : சிங்கப் பெண்ணே... சிங்கத்தை அசால்ட்டாக தூக்கிச்சென்ற சிங்கப்பெண்... வைரல் படங்கள் இதோ!
By Chandru
கையில் சிங்கத்துடன் ஒரு நபர் சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
1/8
Share
கையில் சிங்கத்துடன் ஒரு நபர் சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
2/8
Share
இந்த வீடியோ குவைத் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது.சிங்கம் ஒரு தனியார் குடியிருப்பில் இருந்து தப்பித்த பிறகு நகர சாலையின் நடுவில் வலம் வருகிறது.
3/8
Share
குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த சிங்கத்தை ஒரு பெண் அசால்ட்டாக தூக்கி செல்கிறார்.மேலும் இந்த சிங்கம் பெரியதாகவும், வளர்ந்ததாகவும் தெரிகின்றது.
4/8
Share
சிங்கம் தனது பாதங்களை ஆக்ரோஷமாக இந்த பெண் மீது வைக்கின்றது.ஆனால் அந்த பெண் சிங்கத்தை விடாமல் தெருவில் கொண்டு செல்வதை காணலாம்.
5/8
Share
அந்த பெண் தெருவில் சில மீட்டர்கள் நடந்த பிறகு, சிங்கத்தை விடுவித்தாள்,ஆனால் சிங்கம் தப்பிக்காமல் பெண்ணிடம் அமர்ந்துகொண்டது.
6/8
Share
குவைத் நகரின் சபாஹியா பகுதியில் உள்ள தெருவில் சிங்கம் தப்பி ஓடி உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக அரபு ஊடகம் தெரிவித்தது.
7/8
Share
அந்த பெண் சிங்கத்தை கையாண்ட விதம் மற்றும் அமைதியாக இருந்த விதம் சிலரை வெகுவாகக் கவர்ந்தன.
8/8
Share
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications