bredcrumb

ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!

By Chandru
| Published: Wednesday, November 17, 2021, 14:39 [IST]
சேலத்தில் மகளிர் கல்லூரி ஒன்றில் மழை தண்ணீர் வடியாமல் குளம் போல் தேங்கி இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
1/9

2/9
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒருமாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இரண்டு நாட்கள் விட்டுவிட்டு வந்த மழை நேற்று  விடிய விடிய மழை செய்தது.
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
3/9
கனமழையால் சேலம் ஐந்து ரோட்டில் இருந்து ஏற்காடு செல்லும்  சாலையில் உள்ள பெரிய புதூர் பகுதியில் ராமன் குட்டை ஏரி என்ற இடத்திலிருந்து மழை நீர் அதிகமாக நிரம்பி வெளியே வர வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.   
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
4/9
இந்நிலையில் அப்பகுதியில் பழமைவாய்ந்த சாரதா மகளிர் கல்லூரி மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது 
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
5/9
மேலும் இந்த கல்லூரி நீர் வெளியேறும் ஓடை பகுதியை ஆக்கிரமித்து கல்லூரி நிர்வாகம் காம்பவுண்டு கட்டியுள்ளது என தெரிவிக்கின்றனர்.
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
6/9
நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமித்து கட்டியிருந்த காரணத்தால் மழை நீர் வெளியேற முடியாத நிலையில் தற்போது நீரில் மிதந்து வருகிறது சாரதா கல்லூரி.
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
7/9
அந்த கல்லூரி முழுவதும் மழைநீரால் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இதே நிலையில் உள்ளது.மேலும் தற்போது வரை அந்த மழை நீரை எடுக்க முடியாமல் கல்லூரி நிர்வாகம்  திணறி வருகிறது.
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
8/9
இந்நிலையில் தேங்கி இருக்கும் நீரினால் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் 
ஏரியில் கல்லூரி.... நீரில் மிதக்கும் மகளிர் கல்லூரி...! நீரை வெளியேற்ற போராடும் கல்லூரி நிர்வாகம்...!
9/9
மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி நிர்வாகம் ஓடையை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X