Home / Photos
PHOTOS: அந்தரத்தில் தொங்கியபடி.. தீவிர உடல் எடை குறைப்பில் நடிகை மஞ்சிமா மோகன்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
3/8
Photo Credit: instagram
Share
பொதுவாகவே ரசிகர்களுக்கு சப்பியாக கொழு கொழுன்னு இருக்கும் நடிகைகளை மிகவும் பிடிக்கும். அந்தவகையில் ஹன்சிகா, குஷ்பூ போன்ற நடிகைகளுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது நமக்கு தெரிந்ததே, அந்தவகையில் இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.
4/8
Photo Credit: instagram
Share
தமிழ் திரையுலகில் மஞ்சிமா என்ட்ரி கொடுப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
5/8
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படம் செம ஹிட் ஆகாவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
6/8
Photo Credit: instagram
Share
மேலும் மஞ்சிமா 'தேவராட்டம்' திரைப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர தொடங்கியுள்ளது, இதனால் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
7/8
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின்னரும் மஞ்சிமா மோகன் சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதேபோல் கொழு கொழுன்னு சப்பியாக இருக்கும் மஞ்சிமா என்ன நினைத்தாரோ தெரியவில்லை தற்போது தீவிர உடல் எடை குறைப்பில் இறங்கியுள்ளார்.
8/8
Photo Credit: instagram
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்கவுட் பண்ணும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது மஞ்சிமாவின் இந்த லேட்டஸ்ட் ஒர்கவுட் வீடியோ பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications