bredcrumb

எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!

By Chandru
| Published: Saturday, July 17, 2021, 15:03 [IST]
இன்று உலக எமோஜிக்கள் தினம். எமோஷனல் ஏகாம்பரமாக வலம் வரும் பலருக்கும் எமோஜிகள் ஒரு வரம்.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
1/8
இன்று உலக எமோஜிக்கள் தினம். எமோஷனல் ஏகாம்பரமாக வலம் வரும் பலருக்கும் எமோஜிகள் ஒரு வரம்.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
2/8
பல நூறு வார்த்தைகளுக்குப் பதில் ஒரே ஒரு குட்டி எமோஜி நம்மை சிரிக்க வைக்கும். உணர்வுகளை கொட்ட வைக்கும்.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
3/8

சிரிப்பு, கோபம், அழுகை, பீதி என பல வகையான உணர்வுகளையும் இப்போது குட்டி குட்டி எமோஜிக்களில் அடக்கி விட்டனர்.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
4/8
இப்படிப்பட்ட எமோஜிக்கள் அறிமுகமானது ஜப்பான் நாட்டு மொபைல் போன்களில்தான். அங்கிருந்துதான் உலகம் பூராவும் இது பரவியது.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
5/8
எமோஜி என்ற வார்த்தையே ஜப்பானிய வார்த்தைதான். எ என்றால் படம் , மோஜி என்றால் கேரக்டர் என்று பொருள் வரும்.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
6/8
1997ம் ஆண்டு முதல் முறையாக எமோஜிக்கள் அறிமுகமாகின.  இன்று உலகம் முழுவதும் இது பிரபலமாக உள்ளது.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
7/8

இன்று   விதம் விதமான எமோஜிக்கள் வந்து விட்டன. சிரிப்பு உள்ளிட்ட உணர்வுகள் மட்டுமல்லாமல் ஏகப்பட்ட எமோஜிக்கள் வந்து விட்டன.
எமோஷனல் ஏகாம்பரம்களுக்கு கை கொடுக்கும் எமோஜிகள்!
8/8
செல்போன்களின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இன்று எமோஜிக்கள் உள்ளன. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X