• search

PHOTOS : உலகின் மிக பெரிய விமானத்தை தாக்கிய ரஷ்யப் படைகள்.. சல்லி சல்லியாய் நொறுங்கி கிடைக்கும் பாகங்கள்.. படங்கள்!

By Chandru B
| Published: Wednesday, April 6, 2022, 16:55 [IST]
PHOTOS : உலகின் மிக பெரிய விமானத்தை தாக்கிய ரஷ்யப் படைகள்.. சல்லி சல்லியாய் நொறுங்கி கிடைக்கும் பாகங்கள்.. படங்கள்!
1/6
உக்ரைனின் ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்யப் படைகள் முற்றிலுமாக அழித்துள்ளன.
உக்ரைனின் ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்யப்...
PHOTOS : உலகின் மிக பெரிய விமானத்தை தாக்கிய ரஷ்யப் படைகள்.. சல்லி சல்லியாய் நொறுங்கி கிடைக்கும் பாகங்கள்.. படங்கள்!
2/6
விமானம் An-225 Mriya ஒரு காலத்தில் 'ட்ரீம்' என்று செல்லப்பெயர் பெற்றது.

3/6
தற்போது இந்த விமானம் ரஷ்யா படைகளால் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளது.

4/6
ஹோஸ்டோமெல் விமான நிலையம் என்று அழைக்கப்படும் அன்டோனோவ் சர்வதேச விமான நிலையத்திற்குள் இந்த விமானம் வைக்கப்பட்டிருந்தது. 
ஹோஸ்டோமெல் விமான நிலையம் என்று அழைக்கப்படும் அன்டோனோவ் சர்வதேச விமான நிலையத்திற்குள் இந்த...
PHOTOS : உலகின் மிக பெரிய விமானத்தை தாக்கிய ரஷ்யப் படைகள்.. சல்லி சல்லியாய் நொறுங்கி கிடைக்கும் பாகங்கள்.. படங்கள்!
5/6
ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்களால் விமான நிலையம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. 

6/6
மேலும் தற்போது உக்ரேனியப் படைகள் ரஷ்யர்களால் ஏற்பட்ட சேதத்தை இன்னும் கணக்கிட்டு வருகின்றன.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X