உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள்.. என்னென்ன? எந்தெந்த நாடுகளிடம் உள்ளது?
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மிகவும் ஆபத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. அக்னி V ஏவுகணையின் தாக்கி அழிக்கும் ரேஞ்ச் 5000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஃபிரான்ஸ் உள்ளது. M51 என்ற ஏவுகணையை பிரான்ஸ் நாடு வைத்துள்ளது. அதன் ரேஞ்ச் 10,000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்க வைத்துள்ள Minuteman iii ஏவுகணையின் தாக்கி அழிக்கும் ரேஞ்ச் 13,000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் வட கொரியா உள்ளது. Hwasong 17 என்ற ஏவுகணையை வடகொரியா வைத்துள்ளது. அதன் தாக்கி அழிக்கும் ரேஞ்ச் 15,000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சீனா உள்ளது. சீனா வைத்துள்ள DF 41 ஏவுகணையின் தாக்கி அழிக்கும் ரேஞ்ச் 15,000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
உலகின் மிக ஆபாத்தான ஏவுகணைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யா வைத்துள்ள RS 28 சர்மாட் ஏவுகணையின் தாக்கி அழிக்கும் ரேஞ்ச் 18,000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications