உலகின் டாப் 10 பணக்கார வங்கிகள்.. லிஸ்ட்ல ரிசர்வ் வங்கி இருக்கா? சொத்து மதிப்பு என்ன?
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகள் என்னென்ன? அதன் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் முதல் இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,129 பில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜப்பான் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6,621 பில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6,587 பில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் ஜப்பான் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4,516 பில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்விஸ் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,107.9 பில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் ஆறாம் இடத்தில் இங்கிலாந்து வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1000.5 பில்லியன் டாலராகும்.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 911.4 பில்லியன் டாலராகும்.
டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் எட்டாம் இடத்தில் மத்திய பிரேசில் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 898.2 பில்லியன் டாலராகும்.
டாப் 10 பணக்கார வங்கிகளின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் சிங்கப்பூர் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 610 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications