Home / Photos
கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட்.. ஏங்கவைக்கும் லுக்கில் யாஷிகா!
By Chandru
நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் கிளிக்ஸ் ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@yashika aannand
Share
பிக் பாஸ் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை யாஷிகா.
2/7
Photo Credit: instagram@yashika aannand
Share
வெவ்வேறு படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த யாஷிகா, தற்போது வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் வெளிநாட்டு பயணம் என நண்பர்களுடன் ஜாலியாக இருந்து வருகிறார்.
3/7
Photo Credit: instagram@yashika aannand
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் TN 2026, அதன்பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் முழு நேரமும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram@yashika aannand
Share
விதவிதமான ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@yashika aannand
Share
நாளுக்கு நாள் யாஷிகாவின் கிளாமர் போட்டோஷூட்டில் கவர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது.
6/7
Photo Credit: instagram@yashika aannand
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், கடற்கரையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@yashika aannand
Share
மஞ்சள் நிற சேலையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications